சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!அதிமுக
திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்
திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை; எடுத்துதான் பழக்கம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதல், இரண்டு…
View More முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்…
View More ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜா
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜாஅதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு
அதிமுக அரசு மீது அவதூறு பரப்புரை வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஜாதி சண்டகள்,…
View More அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டுவாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்
இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்…
View More வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்“எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்
தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எப்பொழுதும் துரோகம் செய்யமாட்டேன் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் முதற்கட்ட தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பரப்புரையின்போது…
View More “எனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்” – பொள்ளாச்சி ஜெயராமன்“சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்
சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, டெல்டா மாவட்டங்கள்,…
View More “சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக இருக்கிறது” – முதல்வர்காவிரி விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது – முதல்வர்
கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலையை மாற்றியது அதிமுக அரசுதான் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி…
View More காவிரி விவகாரத்தில் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது – முதல்வர்