போதைப் பொருள் பயன்பாடு: பிரபல பாலிவுட் நடிகரின் மகன் கைது

தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:…

View More போதைப் பொருள் பயன்பாடு: பிரபல பாலிவுட் நடிகரின் மகன் கைது

“உ.பி. முதலமைச்சர் என்ன தலைமை நீதிபதியா?”

“உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போல் செயல்பட்டது கண்டனத்துக்குரியது” என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டினார். நபிகள் நாயகம் குறித்து பாஜக…

View More “உ.பி. முதலமைச்சர் என்ன தலைமை நீதிபதியா?”

திமுக மாவட்டச் செயலாளர் பதவி ; இளைஞரணிக்கு அதிக வாய்ப்பா ?

திமுகவில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் தேர்தலில் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளிடம்…

View More திமுக மாவட்டச் செயலாளர் பதவி ; இளைஞரணிக்கு அதிக வாய்ப்பா ?

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள் தங்களது கல்வியை தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடர ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் ரஷ்யத் தூதரகத்தின் துணைத் தலைவர்…

View More உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முக்கிய அறிவிப்பு

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.15 என இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. அமெரிக்க…

View More டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

“சமூக நீதியைப் பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை; பட்டியல் இன மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள்…

View More சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டு

நாட்டின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார். கோவை காந்திபுரத்தில் பகுதியில் மே பதினேழு இயக்கம் சார்பில் “கோவை மறந்த விடுதலைப் போர் வரலாறு, மீட்பு மாநாடு” என்ற…

View More பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது-திருமாவளவன் குற்றச்சாட்டு

யார் உண்மையான எதிர்க்கட்சி?

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், உண்மையான எதிர்க்கட்சி என்பது வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறன்றன என்ற வாதமும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற கட்சிதான் வலுவான எதிர்க்கட்சி என்ற விவாதமும் எழுந்துள்ளது.…

View More யார் உண்மையான எதிர்க்கட்சி?

விசாரணை கைதி மரணம்: காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம்…

View More விசாரணை கைதி மரணம்: காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று இரவு 9 மணி விமானத்தில் டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, நாளை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர்…

View More பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்