டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு!
ஐபிஎல் தொடரின் 21வது போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில்...