WPL 2024 – குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை அணி!
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி...