ஹைதராபாத் அணிக்கு 206 ரன்களை லக்னோ அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More SRHvsLSG | ஹைதராபாத் அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ!LucknowSuperGiants
LSGvsPBKS | பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடி – லக்னோவுக்கு 237 ரன்கள் இலக்கு!
லக்னோ அணிக்கு எதிராக 237 ரன்களை பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More LSGvsPBKS | பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடி – லக்னோவுக்கு 237 ரன்கள் இலக்கு!CSKvsLSG | கேப்டன் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் – சென்னை அணிக்கு 167 ரன்கள் இலக்கு
சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More CSKvsLSG | கேப்டன் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டம் – சென்னை அணிக்கு 167 ரன்கள் இலக்குலக்னோவை வீழ்த்தியது டெல்லி – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு,…
View More லக்னோவை வீழ்த்தியது டெல்லி – 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!IPL 2024 : லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் – 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி…
View More IPL 2024 : லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் – 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!ஐபிஎல் 2023 எலிமினேட்டர் : லக்னோ அணிக்கு 183 ரன்கள் இலக்கு!!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப்…
View More ஐபிஎல் 2023 எலிமினேட்டர் : லக்னோ அணிக்கு 183 ரன்கள் இலக்கு!!அரைசதம் கடந்த ஹர்திக் பாண்டியா! – லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்கு
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…
View More அரைசதம் கடந்த ஹர்திக் பாண்டியா! – லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்குராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று…
View More ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!பெங்களூரை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி த்ரில் வெற்றி
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி…
View More பெங்களூரை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி த்ரில் வெற்றிஐபிஎல் 2023 : ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம்…
View More ஐபிஎல் 2023 : ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி