தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். JEE விண்ணப்ப பதிவில் ,தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளீடு…
View More JEE தேர்வு எழுதுவதில் சிக்கல்; பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்”தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஜே.இ.இ தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜே.இ.இ…
View More ”தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?
20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை,…
View More இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக, கியூட்(CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது.…
View More 2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை
உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த…
View More கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனைதூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு
தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆதித் தமிழர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு…
View More தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் – நீதிபதிகள் உத்தரவுவேகமெடுக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் பாதிப்பு
சீனாவில் கொரோனா மீண்டும் பரவ காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த…
View More வேகமெடுக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் பாதிப்புதமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்? – அமைச்சர் சாமிநாதன் விளக்கம்
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிறமாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும்…
View More தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட்? – அமைச்சர் சாமிநாதன் விளக்கம்வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்
தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் – மிர்பூரில் இன்று தொடக்கம்
இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி…
View More இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் – மிர்பூரில் இன்று தொடக்கம்