டெஸ்ட் போட்டி; வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
இந்தியா-வங்கதேசத்துக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில்...