சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்…
View More புத்தாண்டில் குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் தெரியுமா?Decrease
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு – இன்றைய விலை நிலவரம் ?
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு…
View More வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு – இன்றைய விலை நிலவரம் ?அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! – எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 குறைந்து ரூ. 54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில்…
View More அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! – எவ்வளவு தெரியுமா?தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
சென்னை உள்ளிட்ட சுமார் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. அதேபோல் வெப்பத்தின்…
View More தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!நேற்று 9,000… இன்று 7,000… – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்…
View More நேற்று 9,000… இன்று 7,000… – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?
20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை,…
View More இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவேண்டும்: வானதி சீனிவாசன்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைத்து மக்களின் துன்பத்தை போக்கவேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து…
View More தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவேண்டும்: வானதி சீனிவாசன்