”அதிமுக என் பக்கமே உள்ளது, இதுதான் நிஜம்” – ஓபிஎஸ்

அதிமுக தன் பக்கம்தான் உள்ளது என்பது நிஜம் என்றும், அது மாயத் தோற்றம் அல்ல என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சென்னை…

View More ”அதிமுக என் பக்கமே உள்ளது, இதுதான் நிஜம்” – ஓபிஎஸ்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு QR CODE உடன் கூடிய பாஸ்

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு QR CODE உடன்…

View More வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு QR CODE உடன் கூடிய பாஸ்

வரும் 25-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 25-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி,…

View More வரும் 25-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

ரயில்வேயில் வேலை ரெடி; ரூ. 2.5 கோடி பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக குறி தமிழக இளைஞர்களிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வாங்கிட்டு ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி நபர்கள் குறித்த தகவல் குறித்து…

View More ரயில்வேயில் வேலை ரெடி; ரூ. 2.5 கோடி பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்

ஓபிஎஸ் அணி, விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது -ஜெயகுமார்

ஓபிஎஸ் அணி ஆட்கள் தேவையென்ற விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.  சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம்…

View More ஓபிஎஸ் அணி, விளம்பரம் செய்து கம்பெனி போல செயல்பட்டு வருகிறது -ஜெயகுமார்

தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள்…

View More தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் பெரியகருப்பன்

பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார் என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம், பொங்கல்…

View More ’பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ – அமைச்சர் பெரியகருப்பன்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்ற தமிழக அரசு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் முதல் 100 யூனிட் மின்சாரத்து அரசு…

View More மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

இபிஎஸ் தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின்…

View More இபிஎஸ் தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்

ஹாக்கி உலகக் கோப்பையை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். ஆக்கி உலகக்கோப்பை 2023 ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் கோப்பை சென்னை கொண்டுவரப்பட்டது.  2023 ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா…

View More ஹாக்கி உலகக் கோப்பையை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்