சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்… டப்பிங் பணிகளை தொடங்கிய படக்குழு!
இன்று முதல் வேட்டையன் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, ஜூன் 10ம் தேதி முதல் கூலி படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் கூலி படத்தின் ஷூட்டிங்...