குஷ்பூவை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவை கண்டித்து அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி., எஸ்டி., பிரிவின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங். கமிட்டி எஸ்.சி பிரிவு...