வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசின் அரசாணை வரவேற்கதக்கது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற…
View More வள்ளலாரின் 200-வது அவதார ஆண்டு விழா நடத்த குழு: அரசாணைக்கு வேல்முருகன் வரவேற்புVallalar
வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபு
வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமச் சாலை உள்ளிட்ட இடங்களை…
View More வள்ளலார் சர்வதேச மைய பணிகள் விரைவில் தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபுதைப்பூசம்; கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு வழிபாடு
செங்கம் அருகே குழந்தை வரம் வேண்டி கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கையால் வடையை எடுத்து நூதன முறையில் வழிபாடு நடைபெற்றது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பல முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. அதில் பழனி…
View More தைப்பூசம்; கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு வழிபாடுகொரோனா; களையிழந்த தைப்பூச விழா
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை, பழனி முருகன் கோயில், நெல்லை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை…
View More கொரோனா; களையிழந்த தைப்பூச விழாஅக்.5ம் தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்
அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளான அக்.5ம் தேதி தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம்…
View More அக்.5ம் தேதி இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்