“ஏப்ரல் 19-ல் நாம் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

 “ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு” என பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக…

View More “ஏப்ரல் 19-ல் நாம் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதையெல்லாம் நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?  என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.  இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:…

View More மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். …

View More குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” – அமைச்சர் உதயநிதி

நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் 8 வது தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு…

View More “நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” – அமைச்சர் உதயநிதி

பாஜகவை வீழ்த்துவது நமது வரலாற்றுக் கடமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சூழ்ச்சி மற்றும் பொய்களின் மூலம் தங்களை தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் ஆதிக்கவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை வீழ்த்துவது நம்முடைய வரலாற்றுக் கடமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

View More பாஜகவை வீழ்த்துவது நமது வரலாற்றுக் கடமை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியது!

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில்  நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி…

View More திமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கூடியது!

சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

சனாதனம் குறித்து பாஜக தற்போது மீண்டும் விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்…

View More சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

“கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்

இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.…

View More “கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்

“சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!

சனாதனம் குறித்து பேசியதால் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக…

View More “சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!

”அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறது!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அனைத்திலும் மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக பார்க்கிறது. இதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்துள்ளது , பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இதற்கான முடிவை எடுப்பார்கள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ…

View More ”அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறது!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி