மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் – திமுக அறிவிப்பு
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மாநில மகளிர் அணி செயலாளர், மகளிர் தொண்டர்...