அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!
அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளப் பதிவில் பிரதமர்...