#ChhatrapatiShivajiStatue உடைந்த விவகாரம் – செப். 1-ம் தேதி எதிர்கட்சிகள் பேரணி!

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகார எதிரொலியாக, அம்மாநில எதிர்கட்சிகள் செப். 1-ம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை பேரணி செல்லவுள்ளது. மகாராஷ்டிரா…

View More #ChhatrapatiShivajiStatue உடைந்த விவகாரம் – செப். 1-ம் தேதி எதிர்கட்சிகள் பேரணி!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று…

View More “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!

ராகுல் காந்தியை அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? உண்மை என்ன?

This news fact checked by Boom காங். தலைவர் ராகுல் காந்தி சாவர்க்கரை பற்றி பேசியதற்காக, அவரை உத்தவ் தாக்கரே அடிக்க வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவதாக…

View More ராகுல் காந்தியை அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? உண்மை என்ன?

“ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு பிறகாவது மணிப்பூரை மோடி பார்வையிடுவாரா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூர் குறித்து பேசியுள்ளார்; இனியாவது பிரதமர் மோடி மணிப்பூரை சென்று பார்வையிடுவாரா? என மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள்.…

View More “ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கு பிறகாவது மணிப்பூரை மோடி பார்வையிடுவாரா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!

“தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது” – உத்தவ் தாக்கரே

பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும்,  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்…

View More “தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது” – உத்தவ் தாக்கரே

“அடுத்த 15 நாட்களில் உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்” – எம்எல்ஏ ரவி ராணா தகவல்!

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் இணைவார் என அமராவதி எம்எல்ஏ ரவி ராணா கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதி…

View More “அடுத்த 15 நாட்களில் உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்” – எம்எல்ஏ ரவி ராணா தகவல்!

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு… காங். 17 இடங்களில் போட்டி…

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மும்பை, புனே, நாக்பூர், தானே போன்ற பெரு நகரங்களை அடக்கியது மகாராஷ்ட்ரா. …

View More மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு… காங். 17 இடங்களில் போட்டி…

17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது சிவசேனா (உத்தவ்) கட்சி!

2024 மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை சிவசேனா (உத்தவ்) வெளியிட்டுள்ளது. சிவசேனா (உத்தவ்) தலைவர் சஞ்சய் ராவத் மொத்தம் 17 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.  இதில்,  மும்பை தெற்கு மத்திய…

View More 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது சிவசேனா (உத்தவ்) கட்சி!

INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!

INDIA – ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது எனக் கூறி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.  INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி…

View More INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!

“பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!

பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நாளை(நவ. 17) ஆம் தேதி ஒரே…

View More “பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!