குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டிடிவி தினகரன்!head constable
மதுரை: காவலர் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு – ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
மதுரையில் சிறுவனை தலைமை காவலர் லத்தியால் தாக்கிய வழக்கில், ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் பிரேம்நாத் (17),…
View More மதுரை: காவலர் தாக்கியதில் சிறுவன் கண் பாா்வை இழப்பு – ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் பணிநீக்கம்!
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில், அவிநாசிபாளைய தலைமை காவலர் ஜெகநாதனை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பணிநீக்கம் செய்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சரக காவல் நிலைய…
View More பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் பணிநீக்கம்!தலைமைக் காவலரை ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய நபருக்கு வலைவீச்சு
ஆவடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலரை தொலைபேசியில் வழக்கறிஞர் என கூறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு…
View More தலைமைக் காவலரை ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய நபருக்கு வலைவீச்சு