இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு: 15 நிமிடம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!
கரூரில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை 15 நிமிடங்கள் போராடி தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு...