தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்” – எடப்பாடி பழனிசாமி!tvk
அமைச்சரவையில் இடம் பெற்றது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்!
தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை மிகமிக நிதானமாகத்தான் எடுத்தேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More அமைச்சரவையில் இடம் பெற்றது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்!“கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என்பதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!100 க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து – தமிழக அரசு உத்தரவு!
மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More 100 க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து – தமிழக அரசு உத்தரவு!காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – டிடிவி தினகரன்!
கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – டிடிவி தினகரன்!“தமிழக அமைச்சரவை போன்ற ஒரு அமைச்சரவை இந்தியாவிலேயே இல்லை” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா!
இருமொழி கொள்கையில் த.வெ.க. உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
View More “தமிழக அமைச்சரவை போன்ற ஒரு அமைச்சரவை இந்தியாவிலேயே இல்லை” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா!ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மற்றம் – தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் இன்று 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
View More ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மற்றம் – தமிழக அரசு உத்தரவு!“காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் வந்துள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
மாற்றத்தை கொண்டு வருவதாக கூறிய தவெக காங்கிரசை வைத்து கொண்டு எப்படி மாற்றம் தரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் வந்துள்ளது” – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா? – டிடிவி தினகரன்!
தலைமைக் காவலர் கோதண்டபாணியை கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
View More தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா? – டிடிவி தினகரன்!தவெக அமைச்சரவையில் IUML – காதர் மொய்தீன் அறிவிப்பு!
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்குபெறும் என்று அஃதவ்ஹியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
View More தவெக அமைச்சரவையில் IUML – காதர் மொய்தீன் அறிவிப்பு!