திமுக திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும், திமுக ஆட்சியின் அவலங்களை மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில்…
View More திமுக ஆட்சியின் அவலங்களை மறைப்பதற்கு ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது – டிடிவி தினகரன்ttv dinakaran
மகனுக்கு அவசரமாக அமைச்சர் பதவி; அதற்கான அவசியம் என்ன? -டி.டி.வி.தினகரன் கேள்வி
அப்பா முதல்வராக உள்ள போது அவசரமாக மகனை அமைச்சராக்கியுள்ளார். அதற்கான அவசியம் என்ன என டி டிவி தினகரன் கேள்வி எழுப்பினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை…
View More மகனுக்கு அவசரமாக அமைச்சர் பதவி; அதற்கான அவசியம் என்ன? -டி.டி.வி.தினகரன் கேள்விஇபிஎஸ், ஜெயலலிதாவின் தொண்டர் இல்லையென்பதை உறுதிப்படுத்தி வருகிறார் -டிடிவி.தினகரன்
எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வருவதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி வி.தினகரன் செய்திகளுக்கு பேட்டியளித்தார். அப்போது…
View More இபிஎஸ், ஜெயலலிதாவின் தொண்டர் இல்லையென்பதை உறுதிப்படுத்தி வருகிறார் -டிடிவி.தினகரன்இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் ஒன்றிணைவர்- வைத்திலிங்கம்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் ஒன்றிணைவர்- வைத்திலிங்கம்திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது- டிடிவி தினகரன்
திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட…
View More திமுக மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது- டிடிவி தினகரன்அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது -டிடிவி.தினகரன்
அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் திரு உருவ படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை…
View More அதிமுக தலையில்லா முண்டமாக உள்ளது -டிடிவி.தினகரன்“இபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்”- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எடப்பாடி…
View More “இபிஎஸ் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்”- டிடிவி தினகரன்“ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து
பேரறிவாளனை தொடர்ந்து நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு வி.கே.சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை…
View More “ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்துகேரளாவில் டிஜிட்டல் ரீ-சர்வே : பறிபோகிறதா தமிழக எல்லையோர நிலங்கள் ?
இரு மாநில எல்லைகளை கேரள அரசு தன்னிச்சையாக டிஜிட்டல் ரீ-சர்வே செய்து வருவதால் தமிழகத்துக்குச் சொந்தமான சுமார் ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தமிழக நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரள…
View More கேரளாவில் டிஜிட்டல் ரீ-சர்வே : பறிபோகிறதா தமிழக எல்லையோர நிலங்கள் ?ஆரஞ்சு பால் விலை உயர்வு – அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்
ஆரஞ்சு பால் விலையை உயர்த்திய திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பால் இடுபொருட்களின் விலை உயர்வையும், கடந்த மூன்று ஆண்டுகளாக பால்…
View More ஆரஞ்சு பால் விலை உயர்வு – அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்