அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி; கேரள மாநில திமுகவில் தீர்மானம்
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி கேரள மாநில திமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவனந்தபுரம் கோவளம் அரசு விருந்தினர் மாளிகையில் கேரள மாநில திமுக அமைப்பாளர் கே ஆர் முருகேசன் தலைமையில்...