ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய கருத்து என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர்…

View More ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது: டிடிவி தினகரன்

திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்

தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார். மின் கட்டண உயர்வை கண்டித்தும், பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியும், சென்னை…

View More திமுகவை அழிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்

மின்கட்டண உயர்வே திமுக ஆட்சியை கவிழ வைக்கும்-டிடிவி தினகரன் தாக்கு

மின்கட்டண உயர்வே திமுக ஆட்சியை கவிழ வைக்கும் அமமுகவின் பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார். திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர்…

View More மின்கட்டண உயர்வே திமுக ஆட்சியை கவிழ வைக்கும்-டிடிவி தினகரன் தாக்கு

டிடிவி தினகரன் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல்…

View More டிடிவி தினகரன் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை

டி.டி.வி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி. தினகரன். இவர் கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதற்காக…

View More டி.டி.வி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கொடிகட்டிப் பறப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். காவல்துறை…

View More தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

பழைய மன கசப்புகளை மறந்து பங்காளிகளாக செயல்படவேண்டும் – ஜெயக்குமாருக்கு டிடிவி தினகரன் பதில்

பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் செயல்படவேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ்…

View More பழைய மன கசப்புகளை மறந்து பங்காளிகளாக செயல்படவேண்டும் – ஜெயக்குமாருக்கு டிடிவி தினகரன் பதில்

முதலில் அமலாக்கத்துறையில் இருந்து டிடிவி தினகரன் தன்னை காத்து கொள்ளட்டும் – எடப்பாடி பழனிசாமி பதிலடி

அமலாக்கத்துறையில் இருந்து முதலில் டிடிவி தினகரன் தன்னை காத்து கொள்ளட்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

View More முதலில் அமலாக்கத்துறையில் இருந்து டிடிவி தினகரன் தன்னை காத்து கொள்ளட்டும் – எடப்பாடி பழனிசாமி பதிலடி

இறைவனே நினைத்தாலும் இபிஎஸ் தப்ப முடியாது: டிடிவி தினகரன்

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர்…

View More இறைவனே நினைத்தாலும் இபிஎஸ் தப்ப முடியாது: டிடிவி தினகரன்

அழைப்பு… நிராகரிப்பு… வரவேற்பு… மவுனம் – அதிமுகவில் அடுத்தது என்ன?

ஓ.பி.எஸ் அழைப்பு… இ.பி.எஸ் நிராகரிப்பு…, டிடிவி தினகரன் வரவேற்பு… சசிகலா மவுனம் சொல்வது என்ன ? அ.தி.மு.கவில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்…   அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பைத்…

View More அழைப்பு… நிராகரிப்பு… வரவேற்பு… மவுனம் – அதிமுகவில் அடுத்தது என்ன?