மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் திரிஷா!
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத...