டெல்லியில் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பேன்சி கார் பதிவு எண்!

டெல்லியில் வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண் பெறுவதற்கு நடத்தப்படும் ஏலத்தில் 0001 என்ற எண் ரூ.23.4 லட்சத்திற்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வாங்குவது பலரது கனவாக இருந்தாலும் அதிலும் காரின் நம்பர் பேன்சியாக…

View More டெல்லியில் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பேன்சி கார் பதிவு எண்!

வெளிமாநில ஆம்னி பேருந்துகள் விவகாரம் – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழ்நாட்டில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டு மோட்டர் வாகன சட்டப்படி தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளே…

View More வெளிமாநில ஆம்னி பேருந்துகள் விவகாரம் – தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

‘வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசு!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுக்கும்,  போக்குவரத்து…

View More ‘வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசு!

“காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது” – போக்குவரத்துத்துறை அதிரடி!

காவலர்கள் கட்டணமின்றி அரசுப் பேருந்தில் பயணிக்க முடியாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து ஒன்று சென்றது.  அந்த பேருந்து நாங்குநேரி நீதிமன்றம் முன்பு…

View More “காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியாது” – போக்குவரத்துத்துறை அதிரடி!

”அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்” – போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.   திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. …

View More ”அனைத்து அரசு பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்” – போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு!

“கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் கோவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது.  நாடு முழுவதும்…

View More “கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களுக்காக கூடுதலாக 925 பேருந்துகள் – அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்!

முகூர்த்த நாள்,  வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு  கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்தநாள்,  வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏப்ரல் 5,6,7 ஆம் தேதிகளில் கூடுதலாக 925…

View More முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களுக்காக கூடுதலாக 925 பேருந்துகள் – அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்!

புறநகர் ரயில்கள் ரத்து – கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இன்று பராமரிப்புப் பணிகள்…

View More புறநகர் ரயில்கள் ரத்து – கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை.!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தி தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…

View More போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை.!

பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14 தேதி வரை 19,484 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையிலிருந்து மட்டும் 11,006 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த…

View More பொங்கல் பண்டிகை – சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.!