தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு கோவையில் அஞ்சலி ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

தேஜஸ் விமான விபத்தில உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவ்விமானிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு கோவையில் அஞ்சலி ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

“வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன்”… தந்தைக்கு உறுதியளித்து விட்டு சென்ற விமானி விபத்தில் உயிரிழந்த சோகம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தூரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானிகள் 2 பேர், 10 விமான…

View More “வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன்”… தந்தைக்கு உறுதியளித்து விட்டு சென்ற விமானி விபத்தில் உயிரிழந்த சோகம்!

தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேருக்கு நேர்ந்த சோகம்!

உத்தரகாண்டில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

View More தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்… 6 பேருக்கு நேர்ந்த சோகம்!

சர்வதேச மகளிர் தினம் – முதல் முறையாக பெண்கள் குழு இயக்கிய வந்தே பாரத் ரயில் !

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வந்தே பாரத் ரயிலை பெண்கள் மட்டுமே இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

View More சர்வதேச மகளிர் தினம் – முதல் முறையாக பெண்கள் குழு இயக்கிய வந்தே பாரத் ரயில் !

#AirIndia-வுக்கு ரூ.98 லட்சம் அபராதம் – காரணம் என்ன தெரியுமா?

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு…

View More #AirIndia-வுக்கு ரூ.98 லட்சம் அபராதம் – காரணம் என்ன தெரியுமா?

2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!

ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்.  ஜெர்மனியில் உள்ள,  லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள்,  ஊதிய உயர்வு…

View More 2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!

மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்! இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை…

View More மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்! இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

டெல்லியில் புறப்பட தாமதமானதால் விமானியை தாக்கிய பயணி! விமானத்திற்குள் நடந்தது என்ன?

விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை பயணி தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.…

View More டெல்லியில் புறப்பட தாமதமானதால் விமானியை தாக்கிய பயணி! விமானத்திற்குள் நடந்தது என்ன?

படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார். அது குறித்த தொகுப்பை அலசுகிறது இந்த தொகுப்பு. நீலகிரி பூர்வகுடி மக்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு…

View More படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்..!

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான, உதவி விமானி ஜெயந்த் உடல் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று நடந்த ராணுவ…

View More ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த மேஜர் ஜெயந்த்..!