முக்கியச் செய்திகள் இந்தியாகடந்த 3 ஆண்டுகளில் 630 தீவிரவாதிகள் கொலைHalley KarthikAugust 5, 2021August 5, 2021 by Halley KarthikAugust 5, 2021August 5, 20210 2018 முதல் 2021 ஜூன் வரை ஜம்மு காஷ்மீரில் 630 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் “ஜம்மு & காஷ்மீர்...