பாஜகவை வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம்  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்,  பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு ஜனவரி 22ம் தேதி…

View More பாஜகவை வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திமுக இளைஞரணி 2வது மாநாடு – Drone Show முதல் Artificial Intelligence வரை சிறப்பம்சங்கள் என்னென்ன..?

திமுக இளைஞரணி 2வது மாநாட்டு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின்…

View More திமுக இளைஞரணி 2வது மாநாடு – Drone Show முதல் Artificial Intelligence வரை சிறப்பம்சங்கள் என்னென்ன..?

46-வது பிறந்த நாள் – பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். திமுகவின் இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது…

View More 46-வது பிறந்த நாள் – பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

”மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் : அறிவிப்பு விரைவில்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

”மகளிர் உரிமைத் தொகைக்கு  விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட…

View More ”மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் : அறிவிப்பு விரைவில்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு பணிகளில் தமிழ்நாடு மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நான்‌ முதல்வன்‌’ திட்டமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத்‌ திட்டங்களில் ஒன்றாகும். அதன்‌கீழ்‌, நான்‌ முதல்வன்‌…

View More மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

கொளத்தூர், சேப்பாக்கம், வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், உள்ளிட்ட பத்து தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் மினி விளையாட்டரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு…

View More தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அனுமதி – அரசாணை வெளியீடு!

எங்கள் அணியின் கேப்டன் மு.க.ஸ்டாலின் – சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

எங்கள் அணிக்கு கேப்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உள்ளார் என சட்டப் பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான…

View More எங்கள் அணியின் கேப்டன் மு.க.ஸ்டாலின் – சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

நிலக்கரி ஏல நீக்கம் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3…

View More நிலக்கரி ஏல நீக்கம் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஸ்டெர்லைட் பற்றி பேசிய ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்…

View More ஸ்டெர்லைட் பற்றி பேசிய ஆளுநருக்கு சவால் விட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!