வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில்,…
View More போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்TNGovernment
அரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் -தமிழ்நாடு அரசு
அரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் எனவும், ஆதார் எண் பெறும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆதார் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு மின்…
View More அரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் -தமிழ்நாடு அரசுஎவ்வளவு மழை வந்தாலும் இந்த அரசு மக்களை பாதுகாக்கும் -அமைச்சர் எ.வ.வேலு
எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்…
View More எவ்வளவு மழை வந்தாலும் இந்த அரசு மக்களை பாதுகாக்கும் -அமைச்சர் எ.வ.வேலுதமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பேருந்துகளும் அடங்கும். அதனடிப்படையில்…
View More தமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடுஇந்துக்களுக்கு அநியாயம் செய்யாமல் முதலமைச்சர் செயல்படவேண்டும் – மன்னார்குடி ஜீயர்
இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படவேண்டும் என மன்னார்குடி ஜீயர் செண்பகராம செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மன்னார்குடி செண்பகராம…
View More இந்துக்களுக்கு அநியாயம் செய்யாமல் முதலமைச்சர் செயல்படவேண்டும் – மன்னார்குடி ஜீயர்காவல்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
குற்றங்களே நடக்காத வகையில் ஒரு சூழலை உருவாக்கும் துறையாக காவல்துறை உருவாக வேண்டும் என்றும், காவல்துறை மீது யாரும் குற்றம் சுமத்தாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில்…
View More காவல்துறையினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்பள்ளி சமையலறையில் கல்வி கற்கும் மாணவர்கள்
திருவள்ளூர் அருகே பள்ளியின் சமையல் அறையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட…
View More பள்ளி சமையலறையில் கல்வி கற்கும் மாணவர்கள்தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் குடிபோதையில் கணவன் மனைவிக்கு இடையே கடும் சண்டை நடந்துள்ளது. இதில் குடிபோதையில்…
View More தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு- அன்புமணி ராமதாஸ்மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும்…
View More மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம்; அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசுதமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவேண்டும்: வானதி சீனிவாசன்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைத்து மக்களின் துன்பத்தை போக்கவேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து…
View More தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்கவேண்டும்: வானதி சீனிவாசன்