Tag : Irai Anbu

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

போலி வீடியோ விவகாரம்; தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் திருப்தி- பீகார் அதிகாரிகள்

Jayasheeba
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில்,...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலாளர் யார்?

Jayasheeba
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தலைமைச்செயலாளராக உள்ள இறையன்பு விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் 49 ஆவது தலைமைச்செயலாளர் யார்? என்ற தேடல் தொடங்கியுள்ளது. “அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்கள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு

G SaravanaKumar
சென்னை பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய நிலையில் சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

G SaravanaKumar
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 24 மணிநேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போதைக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்- இறையன்பு

G SaravanaKumar
போதை மற்றம் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.  சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம்

Dinesh A
சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.   தலைமைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் கொள்கை- தலைமை செயலாளர்

G SaravanaKumar
தமிழ்நாட்டிற்கு தனி வேளாண் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், தமிழ்நாட்டிற்கென வேளாண் கொள்கை ஒன்று, வேளாண் சார்ந்த அனைத்து துறைகளையும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Web Editor
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. உயிரி தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்க தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்

Arivazhagan Chinnasamy
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்கும்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு காலை 6-மணிக்கு கோவளம் கடற்கரையில் இருந்து ஆய்வு பணியை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

Vandhana
கொரோனா தடுப்பு மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். கொரோனா 3வது அலை ஆகஸ்ட் இறுதியில் வர வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்...