தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தால் தான் சுங்கச்சாவடி கட்டணம் குறைத்துள்ளது -எ.வ.வேலு
சுங்கச்சாவடி கட்டணத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுத்ததால் தான் 40 சதவீதத்தைக் குறைத்துள்ளார்கள் என எ.வ.வேலு கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள அரசு தொழில் பயிற்சி மையம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிட பணிகளை...