இந்துக்களுக்கு அநியாயம் செய்யாமல் முதலமைச்சர் செயல்படவேண்டும் – மன்னார்குடி ஜீயர்

இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படவேண்டும் என மன்னார்குடி ஜீயர் செண்பகராம செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மன்னார்குடி செண்பகராம…

View More இந்துக்களுக்கு அநியாயம் செய்யாமல் முதலமைச்சர் செயல்படவேண்டும் – மன்னார்குடி ஜீயர்