தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
View More பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்…!TNElection
அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தவெக நிறைவேற்றும் – விஜய் பேச்சு.!
மத்திய மாநில அரசுகள் உஷாராக இருந்திருந்தால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
View More அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தவெக நிறைவேற்றும் – விஜய் பேச்சு.!திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்.!
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
View More திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்.!காங்கிரஸின் தேர்தல் மேலாண்மை குழு தலைவர் பதவியில் இருந்து எம்.பி. மாணிக்
தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
View More காங்கிரஸின் தேர்தல் மேலாண்மை குழு தலைவர் பதவியில் இருந்து எம்.பி. மாணிக்விஜயின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக கடிதம்…!
தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குற்றம் சாட்டி தவெக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
View More விஜயின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக கடிதம்…!நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
View More நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்கிறார்.
View More தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் – தவெக அறிவிப்பு…..!
சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவிற்கான தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் – தவெக அறிவிப்பு…..!திமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்படாதா என்று காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே – திருமாவளவன் பேட்டி…!
திமுக கூட்டணியில் பிரச்சனை எதுவும் ஏற்படாதா என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஏமாறப் போகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More திமுக கூட்டணியில் பிரச்சனை ஏற்படாதா என்று காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே – திருமாவளவன் பேட்டி…!அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முழு விவரம் ..!
சட்டம்னற தேர்தலையொட்டி அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
View More அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முழு விவரம் ..!