சாதிவாரி கணக்கெடுப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.…
View More “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!