முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
View More ஆதாரங்கள் அனைத்தும் உள்ளது…இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? – முதலமைச்சர் ஜோசப் விஜய்!TNAssembly
நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை மீது திமுக – தவெக இடையே காரசார விவாதம்!
நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் திமுக – தவெக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
View More நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை மீது திமுக – தவெக இடையே காரசார விவாதம்!அதிமுக வெளிநடப்பு : சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More அதிமுக வெளிநடப்பு : சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி!கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
தமிழக சட்டப்பேரவையில் முக்கிய பொதுப் பிரச்சினைகள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
View More கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!“மருத்துவ காப்பீடு ஐந்து லட்சம் முதல் 25 லட்ச ரூபாய் அதிகரித்தது வரவேற்கத்தக்கது” – அமைச்சர் வன்னியரசு!
பால் கொள்முதல் மற்றும் கார் போன்ற அறிவிப்புகள் சிறப்புமிக்க அறிவிப்பு என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவ காப்பீடு ஐந்து லட்சம் முதல் 25 லட்ச ரூபாய் அதிகரித்தது வரவேற்கத்தக்கது” – அமைச்சர் வன்னியரசு!“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
View More “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு – அமைச்சர் சரத்குமார்!
அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
View More அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு – அமைச்சர் சரத்குமார்!“500 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படும்” – ஆதவ் அர்ஜுனா!
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிக்கப்படும் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More “500 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படும்” – ஆதவ் அர்ஜுனா!“தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது” – டிடிவி தினகரன்!
தமிழகத்தின் தலையாய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசை
டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழை அவமதிக்கும் வகையில், பேசிய அமைச்சர் மரியவில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!