30.5 C
Chennai
May 13, 2024

Tag : Govt schools

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு!

Web Editor
2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை  தெரிவித்துள்ளது.  இந்தியாவில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலம் முழுதும் 38,000 அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா கோலாகலம்; மாணவ-மாணவிகள் உற்சாகம்

EZHILARASAN D
மண் மணமும் கிராமியப் பண்பாடும் கமழும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளி மாணவ – மாணவிகள் நடத்தி அசத்தி வருகின்றனர்.  தமிழக அரசுப் பள்ளிகள் கடந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுகின்றனர்” – மத்திய அமைச்சர்

EZHILARASAN D
கேந்திரிய வித்யாலயாவில் மட்டுமல்ல தமிழக அரசு பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றுகின்றனர் என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். திருச்சி என்.ஐ.டி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்-அமைச்சர் பதில்

Web Editor
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவு திட்டத்திற்கான நவீன சமையல் கூடம் திருச்சி மரக் கடையை அடுத்த சையது முத்துஷா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சமையல் கூடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
அதிமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாதவரத்தில் உள்ள...
முக்கியச் செய்திகள்

இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில்  மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா...
முக்கியச் செய்திகள்

செஸ் போட்டி – அரசுப் பள்ளி மாணவர்களை வழியனுப்பி வைத்த எம்எல்ஏ உதயநிதி

Web Editor
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளியைச் சார்ந்த 152 மாணவ, மாணவிகள் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்கின்றனர். அவர்களை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி...
முக்கியச் செய்திகள்

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்-அரசாணை வெளியீடு

Web Editor
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படவுள்ளதாக  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது....
முக்கியச் செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குட் நீயூஸ்: விலையில்லா மிதிவண்டி விரைவில் வழங்கத் திட்டம்

Web Editor
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, நாளை மறுநாள் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார். தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா...
முக்கியச் செய்திகள் செய்திகள்

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் – பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!

Web Editor
விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரையடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy