திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் 30-ம் தேதி வரை கந்த சஷ்டி விழா அனைத்தும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில்…
View More திருச்செந்தூர் கோயிலில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது கந்த சஷ்டி விழா – 30-ம் தேதி சூரசம்ஹாரம்tiruchendur
திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம் – நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூபில் நேரலை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. நாளை முதல் 30-ம் தேதி வரை கந்த சஷ்டி விழா அனைத்தும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப்…
View More திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம் – நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூபில் நேரலைதிருச்செந்தூர் : அரோகரா..அரோகரா…பக்தி முழக்கத்துடன் தேரில் வலம் வந்த முருகப்பெருமான்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவின் முக்கியநாளான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…
View More திருச்செந்தூர் : அரோகரா..அரோகரா…பக்தி முழக்கத்துடன் தேரில் வலம் வந்த முருகப்பெருமான்திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய…
View More திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வைத்து தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர். ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய மிக சிறந்த நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும்…
View More ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுவைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
முருகப்பெருமானின் அவதார நாளாக சொல்லப்படும் வைகாசி விசாகமான இன்று திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடனை செலுத்தினர். வைகாசி விசாகம்…
View More வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை காட்டுப்பகுதிக்குள் மீன்பிடி தொழிலாளி வெட்டிக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் மஞ்சள், களைக்கொல்லி…
View More திருச்செந்தூரில் மீன்பிடி தொழிலாளி வெட்டி கொலை“மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை”: டிடிவி தினகரன்
ஏழை எளிய மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்தார். திருச்செந்தூர் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் எஸ்.வடமலைபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்செந்தூரில்…
View More “மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை”: டிடிவி தினகரன்