வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

முருகப்பெருமானின் அவதார நாளாக சொல்லப்படும் வைகாசி விசாகமான இன்று திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடனை செலுத்தினர்.   வைகாசி விசாகம்…

View More வைகாசி விசாகம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்