ஓமலூர் அருகே தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் மீது, தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் மகன். சேலம்…
View More காவல் நிலையம் முன்பு படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், மகன்land issue
பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்
செங்கம் அருகே பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால், நடுவழியியே ஆசியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ராஜபாளையம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி…
View More பள்ளிக்குச் செல்லும் பாதை துண்டிப்பு- நடுவழியில் பாடம் கற்கும் பள்ளி மாணவர்கள்தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தலித் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை கைவிட்டு சமூக நல்லிணக்கம் காக்க முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More தலித் மக்களுக்கு வீ்ட்டுமனை-போராட்டத்தைக் கைவிட கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்17 ஏ பிரிவு நிலப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்
17 ஏ பிரிவு வகை நிலத்தில் இருக்கும் பிரச்சினை, டேன் டீ பிரச்சினைகள் குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உதகை 200வது ஆண்டு…
View More 17 ஏ பிரிவு நிலப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்நிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணா
உதவி செய்வது போல் நடித்து 80வயது மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை தமது பெயருக்கு எழுதிக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டி மூதாட்டியின் குடும்பம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…
View More நிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணா