சாதிய உணர்வை சாதி மற்றும் மதவாத அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
View More “சாதிய உணர்வை சாதி மற்றும் மதவாத அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறது” – திருமாவளவன் பேட்டி!thirunelveli
நான்கு தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வனிலை ஆய்வு மையம் தகவல்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More நான்கு தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வனிலை ஆய்வு மையம் தகவல்!நெல்லை அருகே புனித ஆகத்தம்மாள் ஆலய தேர் திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!
நெல்லை அருகே புனித ஆகத்தம்மாள் ஆலய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
View More நெல்லை அருகே புனித ஆகத்தம்மாள் ஆலய தேர் திருவிழா கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்த 6 வயது சிறுவனை பாம்பு கடித்தது….
View More பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !
கடந்த 4 ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
View More அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு !திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சுகுமார் பொறுப்பேற்றார்!
திருநெல்வேலி மாவட்டத்தின் 224 வது புதிய ஆட்சியராக மருத்துவர் இரா. சுகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
View More திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சுகுமார் பொறுப்பேற்றார்!“டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
நெல்லையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
View More “டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
விழுப்புரத்தை தொடர்ந்து அடுத்த மாதம் நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?தாயின் சடலத்தை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற மகன்! நெல்லையில் ஒரு பாசப்போராட்டம்.. நடந்தது என்ன?
Disclaimer : இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மன அமைதியை சீர்குலைக்கலாம். எனவே வாசகர்கள் நலன் கருதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சூழல் கொண்டவர்கள் இந்த செய்தியை தவிர்ப்பது நல்லது.
View More தாயின் சடலத்தை சைக்கிளில் கட்டி எடுத்து சென்ற மகன்! நெல்லையில் ஒரு பாசப்போராட்டம்.. நடந்தது என்ன?தமிழ்நாடு – கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை!
தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ஒப்பந்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்ததுடன் 3 ஆண்டுகள் தடை விதித்து கேரள சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவது…
View More தமிழ்நாடு – கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் தடை!