கமல்ஹாசன்-மணிரத்னம் காம்போவில் உருவாகும் THUG LIFE படத்தின் அறிமுக வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35…
View More கமல்ஹாசனின் THUG LIFE டைட்டில் வீடியோ – ஒரு பார்வை!TamilCinema
கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் ஜெயம் ரவி!
கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி…
View More கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் ஜெயம் ரவி!நயன்தாரா 75 படத்தின் டைட்டில் வெளியீடு – ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டது படக்குழு..!
நயன்தாரா நடித்துள்ள 75வது படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு…
View More நயன்தாரா 75 படத்தின் டைட்டில் வெளியீடு – ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டது படக்குழு..!SK23 : ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தான் நடிக்கும் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.…
View More SK23 : ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..நான் ரெடி!! – 10 ஆண்டுகளுக்கு பின் செல்வராகவனுக்கு ரிப்ளை பண்ண த்ரிஷா
10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் செல்வராகவனுக்கு நடிகை த்ரிஷா அளித்துள்ள ரிப்ளை இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர்,…
View More நான் ரெடி!! – 10 ஆண்டுகளுக்கு பின் செல்வராகவனுக்கு ரிப்ளை பண்ண த்ரிஷாதலைக்கவசமும் 4 நண்பர்களும்.. விமர்சனம்!
இப்போலாம் எங்கே பார்த்தாலும் ஹெல்மெட் போடவில்லை என்றால், 1000 ரூபாய் ஃபைன் போடுகிறார்கள். சரினு ஹெல்மெட் போட்டு கொண்டு தியேட்டருக்கு போனால், ”தலைக்கவசமும் 4 நண்பர்களும்னு” ஒரு படம் ஓடியது. சரி பார்க்கலாம் என…
View More தலைக்கவசமும் 4 நண்பர்களும்.. விமர்சனம்!“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”
நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அல்ல, மாறாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய பழம்பெரும் நடிகை பத்மினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கேரளாவில் பிறந்த லலிதா, பத்மினி, ராகினி திருவாங்கூர் சகோதரிகள்…
View More “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”தாயில்லாமல் நானில்லை!!!
இனிய பாடல்கள், சிறந்த திரைப்படங்களை தந்து மறைந்தாலும் நமது நினைவில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும், பார்த்து வருகிறோம். கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள்…
View More தாயில்லாமல் நானில்லை!!!30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!
இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 56வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது திரைப்பயணம் குறித்த சில சுவாரசிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசைப்புயல்…
View More 30 வருடங்களாக இசை உலகை ஆளும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!டாம் குரூஸை வைத்து எடுக்க வேண்டிய படம் ஏஜென்ட் கண்ணாயிரம் -நடிகர் சந்தானம்
டாம் குரூஸ் வைத்து எடுக்க வேண்டிய படத்தை தன்னை வைத்து எடுத்து விட்டதாக நடிகர் சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின்…
View More டாம் குரூஸை வைத்து எடுக்க வேண்டிய படம் ஏஜென்ட் கண்ணாயிரம் -நடிகர் சந்தானம்