ராம் சரண் நடிக்கும் ‘பெடி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
View More ராம் சரணின் “பெடி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!ARRahman
‘தக் லைஃப்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
‘தக் லைஃப்’ படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது
View More ‘தக் லைஃப்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?“திருமண வாழ்க்கை 30 வயதை எட்டும் என்று நம்பியிருந்தோம்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு!
தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6-ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும்…
View More “திருமண வாழ்க்கை 30 வயதை எட்டும் என்று நம்பியிருந்தோம்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு!இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு…
View More இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!கமல்ஹாசனின் #Thuglife ரிலீஸ் எப்போது?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற…
View More கமல்ஹாசனின் #Thuglife ரிலீஸ் எப்போது?யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்த ராயன் படத்தின் #WaterPacket பாடல்!
‘ராயன்’ திரைப்படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ வீடியோ பாடல் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்தது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக…
View More யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்த ராயன் படத்தின் #WaterPacket பாடல்!#ThugLife படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு!
நடிகர் சிம்பு பகிர்ந்த ‘தக் லைஃப்’ படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக்…
View More #ThugLife படப்பிடிப்பிலிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு!திரையுலகில் 65 ஆண்டுகள்! ‘தக் லைஃப்’ தளத்தில் கமல்ஹாசனை கொண்டாடிய படக்குழு!
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவினர் அதனைக் கொண்டாடியுள்ளனர். 1960 ஆக.12 ஆம் தேதி வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன்,…
View More திரையுலகில் 65 ஆண்டுகள்! ‘தக் லைஃப்’ தளத்தில் கமல்ஹாசனை கொண்டாடிய படக்குழு!நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் – வசூல் Update…!
தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ திரைப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக…
View More நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் – வசூல் Update…!நடிகர் தனுஷின் பிறந்தநாள் : ‘ராயன்’ BTS வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!
நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஓட்டி, ‘ராயன்’ திரைப்படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியீட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள்…
View More நடிகர் தனுஷின் பிறந்தநாள் : ‘ராயன்’ BTS வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!