அன்னபூரணி அம்மாவின் அவதார திருவிழா; காலில் விழுந்து ஆசி பெற்ற பக்தர்கள்
அன்னபூரணி அம்மாவின் அவதார திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கிராமம் அருகே ஆசிரமம் கட்டி வரும் பெண் சாமியார் அன்னபூரணிக்கு இன்று அவதார விழா...