நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், முதலில் மலையாளத்…
View More நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் இன்றுTamilCinema
சினிமாவில் சீர்திருத்தங்கள், நாடகத்தில் கலகக்காரர்; எவருக்கும் அஞ்சாத எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்தான் எம்.ஆர்.ராதா. ஜெர்ன் போர்க்கப்பலான எம்டன் சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர்…
View More சினிமாவில் சீர்திருத்தங்கள், நாடகத்தில் கலகக்காரர்; எவருக்கும் அஞ்சாத எம்.ஆர்.ராதாதமிழ் திரையுலகின் பொல்லாதவன்
ஹீரோவுக்காக தியேட்டருக்கு வருகிறேன் என சொல்வோர்களுக்கு மத்தியில் டேரக்டருக்காக தியேட்டருக்கு வந்தேன் என சொல்ல வைத்தவர் வெற்றிமாறன். எளிய மக்களின் வாழ்வியலை மட்டுமே தன் படங்களில் தொடர்ந்து மையக்கருத்தாக்கி அதனை வணிக சினிமாவாகவும் அனைவராலும்…
View More தமிழ் திரையுலகின் பொல்லாதவன்அஜித்தும் விநாயகர் சென்டிமெண்டும்….
பொதுவாக பண்டிகை காலங்களில் ஒலிபெருக்கிகளிலும் சரி தொலைக்காட்சிகளிலும் சரி அந்த விழாவையொட்டி சம்மந்தபடுத்தி பாடல்களும், திரைப்படங்களும் ஒலி/ஒளிபரப்புவது என்பது அனைவரும் அறிந்ததே.. அந்த வகையில் பொங்கல் தினம் என்றால் கமல் நடிப்பில் வெளிவந்த மகாநதி…
View More அஜித்தும் விநாயகர் சென்டிமெண்டும்….டிரெண்டிங்கில் ‘வாடி வாசல்’ பாடல்
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். லெஜண்ட் சரவணன், இந்தப் படத்தை தயாரிக்கவும்…
View More டிரெண்டிங்கில் ‘வாடி வாசல்’ பாடல்ஆதாரங்களுடன்தான் நடிகர்கள் பற்றி பேசுகிறேன்: நடிகர் பயில்வான் ரங்கநாதன்
நடிகர், நடிகைகள், சினிமா பிரமுகர்கள் குறித்து தக்க ஆதாரங்களுடன்தான் பேசி வருகிறேன் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகாலம் அனுபவம் உள்ள தன்னைப் பற்றி முற்றிலும் தவறாகவும், பொய்யாகவும்…
View More ஆதாரங்களுடன்தான் நடிகர்கள் பற்றி பேசுகிறேன்: நடிகர் பயில்வான் ரங்கநாதன்நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்
பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி(94) வயது மூப்புகாரணமாக காலமானார். சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடன நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. நடனத்திற்கு பேர்போன இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார்.…
View More நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்இலவச சினிமா பயிற்சி அளிக்கும் வெற்றிமாறன்!
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு உணவு, இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்கவுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். திரைப் பண்பாட்டு ஆய்வகம் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு முதுநிலை சினிமா பயிற்சி வகுப்பினை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில்…
View More இலவச சினிமா பயிற்சி அளிக்கும் வெற்றிமாறன்!ஹாலிவுட்டை கலக்கும் தமிழன்… உயர பறக்கும் சூர்யாவின் சூரரைப்போற்று
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான திரைப்படம். இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன்…
View More ஹாலிவுட்டை கலக்கும் தமிழன்… உயர பறக்கும் சூர்யாவின் சூரரைப்போற்றுஅண்ணாத்த படப்பிடிப்பு: ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி!
அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த…
View More அண்ணாத்த படப்பிடிப்பு: ஐதராபாத் புறப்பட்டார் ரஜினி!