SK23 : ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தான் நடிக்கும் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது....