சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.
View More ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியீடு..!jayamravi
‘காதலிக்க நேரமில்லை’படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!
‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன்…
View More ‘காதலிக்க நேரமில்லை’படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!#Brother பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி, பிரியங்கா மோகன்! படக்குழு அறிவிப்பு!
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இருவரும் ‘பிரதர்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு செய்தனர். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன், இறைவன், திரைப்படங்கள் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து,…
View More #Brother பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி, பிரியங்கா மோகன்! படக்குழு அறிவிப்பு!‘காதலிக்க நேரமில்லை’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர்…
View More ‘காதலிக்க நேரமில்லை’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!ஜெயம் ரவியின் ‘ஜீனி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ஜெயம் ரவியின் ‘இறைவன்’, ‘சைரன்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி…
View More ஜெயம் ரவியின் ‘ஜீனி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!சைரன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடல் வெளியாகியுள்ளது. Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரமான நடிகர்…
View More சைரன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் ஜெயம் ரவி!
கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி…
View More கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தில் ஜெயம் ரவி!இணையத்தில் வைரலாகும் “இறைவன்” படத்தின் முன்னோட்ட காட்சிகள்!
ஜெயம் ரவி நடிக்கும் ’இறைவன்’ படத்தில் இருந்து முன்னோட்டக் காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகியுள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ’இறைவன்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…
View More இணையத்தில் வைரலாகும் “இறைவன்” படத்தின் முன்னோட்ட காட்சிகள்!தெறிக்கும் ரத்தம்…. இறைவன் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!!
ஜெயம் ரவி நடிக்கும் ’இறைவன்’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ’இறைவன்’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…
View More தெறிக்கும் ரத்தம்…. இறைவன் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!!மித்ரனை தேடி வரும் எதிரி யார்?? – ‘தனி ஒருவன் 2’ படத்தின் புதிய அப்டேட்!!
’தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம்,…
View More மித்ரனை தேடி வரும் எதிரி யார்?? – ‘தனி ஒருவன் 2’ படத்தின் புதிய அப்டேட்!!