மீண்டும் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் – பேச்சுவார்த்தையில் கே.ஜி.எஃப் இயக்குநர்!
பிரசாந்த் நீல் இயக்கவுள்ள ஜூனியர் என்.டி.ஆர் ன் புதிய திரைப்படத்தில் வில்லியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில்...