கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
View More “தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!tamil nadu
“கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
கஞ்சா மயத்தால் தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக்கியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!“இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” – எடப்பாடி பழனிசாமி!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலால் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” – எடப்பாடி பழனிசாமி!வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்துள்ளது.
View More வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
View More தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை!“ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்” – மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி!
திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது என்று மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
View More “ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்” – மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி!“இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்” – தேர்தல் ஆணையர்!
தமிழகத்திலுள்ள இளைய தலைமுறையினர் தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்யுங்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
View More “இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்” – தேர்தல் ஆணையர்!ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
View More தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது திமுக அரசு” – எடப்பாடி பழனிசாமி!