“ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

ஜெய் பீம் திரைப்படம் பார்த்து தான் முதலமைச்சர் வருத்தப்படுவார், நிஜ வாழ்க்கையில் வருத்தப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

View More “ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

அஜீத்குமாரின் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.

View More அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

View More அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

“அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.

View More “அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

“யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி

தலைமைச் செயலகத்தில் நிகிதா யாருக்கு போன் செய்தார்? அவருடைய பெயர் வெளியிடப்படவேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “யார் அந்த தலைமைச் செயலக அதிகாரி? அவருடைய பெயரை வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.

View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

இதயத்தில் ரத்தக்கசிவு – அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

மடப்புரம் காவலாளி அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

View More இதயத்தில் ரத்தக்கசிவு – அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!

அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அஜித்குமாரை தாக்க சொன்ன அந்த சார் யார்? தமிழிசை சௌந்தரராஜன்!

“தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்… நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்… நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி