தவெக தலைவர் விஜய் உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்றது குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது” – விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்sivaganga
“அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” – அன்புமணி ராமதாஸ் கேள்விபள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!
சிவகங்கையில் அடுத்தடுத்த இரு பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – நீதி விசாரணை நடத்த சீமான் வலியுறுத்தல்!அஜித்குமார் மரண வழக்கு – வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்!
சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More அஜித்குமார் மரண வழக்கு – வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்!அஜித்குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!
சிவகங்கையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
View More அஜித்குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!“அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம்” – திருமாவளவன் எம்.பி. பேட்டி
அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம்” – திருமாவளவன் எம்.பி. பேட்டிமடப்புரம் காவலாளி விவகாரம் | ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடத்தை மாற்றிய தவெக!
அஜித்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மடப்புரம் காவலாளி விவகாரம் | ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடத்தை மாற்றிய தவெக!அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு திருமாவளவன் எம்.பி. நேரில் ஆறுதல்
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு திருமாவளவன் எம்.பி. நேரில் ஆறுதல்“ஒரே வரியில் ‘சாரி’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ஒரே வரியில் ‘சாரி’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” – நயினார் நாகேந்திரன் கேள்விஇளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
View More இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!