4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்,…
View More 4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைSexual harassment
அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது
மதுரவாயலில் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். அவர், நேற்று முன்தினம் வேலூர்…
View More அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைதுபாலியல் புகாரின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் – சென்னை உயர் நீதிமன்றம்
பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் வழக்குகளின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண்…
View More பாலியல் புகாரின் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் – சென்னை உயர் நீதிமன்றம்ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை
விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து கோனூர் என்ற ஊருக்கு தடம் எண் 27 என்ற எண் கொண்ட அரசு…
View More ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை: போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கைசிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயின்டர் கல்லால் அடித்துக் கொலை
கடையநல்லூர் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் வேதக்கோயில் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால். பெயின்டராக வேலை…
View More சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயின்டர் கல்லால் அடித்துக் கொலை’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு
கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில்…
View More ’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்புபாலியல் சீண்டல்; 4 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் கைது
கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பேராசிரியரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறையின் தலைமை பேராசிரியராக…
View More பாலியல் சீண்டல்; 4 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் கைதுபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது
சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் லாரி…
View More பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைதுமாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா சடலமாக மீட்பு
10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பிய சித்தப்பா சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் கடந்த 10ம் தேதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி…
View More மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா சடலமாக மீட்பு14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது!
பூனேவில் 14 வயது சிறுமியை மிரட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில்…
View More 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது!